வாழைக்காய் வடை
Page 1 of 1
வாழைக்காய் வடை
தேவையான பொருள்கள்:
வாழைக்காய் = 2
கடலை மாவு = 3 ஸ்பூன்
சோம்பு = 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் = 100 கிராம்
பச்சை மிளகாய் = 4
இஞ்சி = காலங்குலம்
எண்ணெய் =150 கிராம்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயை 2 துண்டுகளாக நறுக்கி குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 1 நிமிடம் வைத்து எடுக்கவும். பிறகு இதை தோல் உரித்துக் கொள்ளவும்.
சோம்பை பொடி செய்யவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் கலந்து சிறிது நீர் விட்டுப் பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் கொண்டு காய்ந்ததும் இந்த வாழைக்காய் கலவையை வடை போல தட்டி போட்டு இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
சுவையான வாழைக்காய் வடை தயார். இதை எல்லா விதமான ரைஸோடும் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
வாழைக்காய் குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கல் குறையும்.
உடல் எடை, இரத்த அழுத்தம், இரத்த சோகை ஆகியவை குறையும். எலும்புகள் ஆரோக்கியம் பெறும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வாழைக்காய் வடை
» வாழைக்காய் புளிக்கறி
» வாழைக்காய் பொரியல்
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
» வாழைக்காய் புளிக்கறி
» வாழைக்காய் புளிக்கறி
» வாழைக்காய் பொரியல்
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
» வாழைக்காய் புளிக்கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum