முட்டைகோஸ் பனீர் மசாலா
Page 1 of 1
முட்டைகோஸ் பனீர் மசாலா
தேவையான பொருள்கள்:
முட்டைகோஸ் = அரை கிலோ
பனீர் = 150 கிராம்
குடை மிளகாய் = 2
வற்றல் மிளகாய் = 4
தக்காளி = 100 கிராம்
சீரகப்பொடி = அரை ஸ்பூன்
பெருஞ்சீரகம் = 1 ஸ்பூன்
பட்டை = 2
ஏலக்காய் = 2
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
முட்டைகோஸை பொடியாக நறுக்கவும். பனீரை துருவிக் கொள்ளவும். குடை மிளகாயை மெல்லிய கீற்றுகளாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்துப் பிழிந்து கொள்ளவும். பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை லேசாக தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் முட்டைகோஸ், குடை மிளகாய், தக்காளிச்சாறு சேர்த்து உப்பு போட்டு வேக விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். பாதி வெந்ததும் சீரகப்பொடி சேர்த்துக் கிளறவும்.
வெந்ததும் எண்ணெயில் பட்டை, ஏலக்காய், பெருஞ்சீரகம் சேர்த்து வற்றல் மிளகாய் சேர்த்து கறிவேப்பிலையோடு தாளித்துக் கொட்டவும். துருவிய பனீரும், கொத்தமல்லியையும் சேர்த்து தூவி இறக்கவும்.
சுவையான முட்டைகோஸ் பனீர் மசாலா தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முட்டைகோஸ் பனீர் மசாலா
» முட்டைகோஸ் பனீர் மசாலா
» பனீர் பட்டர் மசாலா
» காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா
» புளிச்சக்கீரை பனீர் மசாலா குழம்பு
» முட்டைகோஸ் பனீர் மசாலா
» பனீர் பட்டர் மசாலா
» காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா
» புளிச்சக்கீரை பனீர் மசாலா குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum