பனீர் பட்டர் மசாலா
Page 1 of 1
பனீர் பட்டர் மசாலா
என்னென்ன தேவை?
பனீர் - 200 கிராம்,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிது,
வெங்காய விழுது - 2 கப்,
தக்காளிச் சாறு - 1 கப்,
குடமிளகாய் - 1,
பச்சை மிளகாய் - 1,
கசூரிமேத்தி (காய்ந்த வெந்தயக் கீரை) -2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பனீரை சிறுதுண்டுகளாக்கவும். பிறகு எண்ணெயில் வறுத்து, பச்சைத் தண்ணீரில் போடவும். வெண்ணெயை அடுப்பில் வைத்து, உருகியதும், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய குடமிளகாய், வெங்காய விழுது சேர்க்கவும். பச்சை வாடை போக வதங்கியதும், தக்காளிச்சாறு, மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து, சிறு தீயில் பச்சை வாசனை போகும் வரைக் கொதிக்கவிட்டு, உப்பு, கசூரி மேத்தி, பனீர் சேர்த்து இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பன்னீர் பட்டர் மசாலா
» பட்டர் சிக்கன் மசாலா
» முட்டைகோஸ் பனீர் மசாலா
» சமையல்:காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா
» பட்டர் வெஜிடபிள்ஸ்
» பட்டர் சிக்கன் மசாலா
» முட்டைகோஸ் பனீர் மசாலா
» சமையல்:காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா
» பட்டர் வெஜிடபிள்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum