வாழைக்காய் பொடிமாஸ்
Page 1 of 1
வாழைக்காய் பொடிமாஸ்
தேவையான பொருள்கள்:
வாழைக்காய் = 2
சின்ன வெங்காயம் = 100 கிராம்
பச்சை மிளகாய் = 4
இஞ்சி = காலங்குலம்
தேங்காய் = கால் மூடி
பெருங்காயப் பொடி = சிறிதளவு
மஞ்சள் பொடி = சிறிதளவு
சோம்பு = 1 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
கடலை பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 100 கிராம்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயை மேலே உள்ள பச்சயான தோல் மட்டும் போகும் படி சீவிக் கொள்ளவும். இதை அப்படியே முழுதாக குக்கரில் வைத்து இட்லி வேக விடுவதைப் போல் 10 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
இதை உள் பக்கத்தில் தடிமனாக இருக்கும் தோலை நீக்கி விட்டு உப்பு, மஞ்சள் பொடிபெருங்காயப்பொடி பொடித்த சோம்பு ஆகியவற்றோடு மசித்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை தூவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொண்டு அதனோடு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பிறகு மசித்த வாழைக்காயை சேர்த்துக் கிளறவும். இறக்கி வைத்துத் தேவையானல் எலுமிச்சை பழச்சாறு சில சொட்டுகள் பிழிந்து பரிமாறவும்.
சுவையான வாழைக்காய் பொடிமாஸ் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, பூரி ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
வாழைக்காய் குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கல் குறையும்.
உடல் எடை, இரத்த அழுத்தம், இரத்த சோகை ஆகியவை குறையும். எலும்புகள் ஆரோக்கியம் பெறும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum