வெண்டைக்காய் சாம்பார்
Page 1 of 1
வெண்டைக்காய் சாம்பார்
தேவையான பொருள்கள்:
வெண்டைக்காய் = சிறிதளவு
துவரம் பருப்பு = 200 கிராம்
மஞ்சள் பொடி = சிறிதளவு
பெருங்காயம் = சிறிதளவு
வெங்காயம் = 1
மிளகாய் பொடி = 1 1/2 ஸ்பூன்
புளி = எலுமிச்சை அளவு
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேத்துக் குழைய வேக விட்டுக் கொள்ளவும். வெங்காயம் நறுக்கவும். வெண்டைக்காயை காம்பையும், நுனியையும் நறுக்கி எடுத்து விட்டு ஓரங்குல துண்டுகளாக நறுக்கவும். புளியை கரைத்து வடிகட்டவும்.
வெறும் வாணலியில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். சற்று கருகும் படி வதக்க வேண்டாம். மிதமான தீ இருக்க வேண்டும். இதை தனியாக எடுத்து விட்டு புளிக்கரைசலில் வெங்காயம், உப்பு, மிளகாய் பொடி சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்துப் பொடி வாசனை அடங்கியதும் வதக்கிய வெண்டைக்காய், பருப்பு சேர்த்து மூடி மீண்டும் கொதிக்க விட்டு 2 நிமிடம் கழித்து எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி சேர்க்கவும்.
அப்படி செய்தால் வெண்டைக்காய் உடையாமலும், குழகுழப்பாக இல்லாமலும் இருக்கும்.
சுவையான வெண்டைக்காய் சாம்பார் தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, பொங்கல் போன்றவற்றோடு பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெண்டைக்காய் சாம்பார்
» வெண்டைக்காய் சாம்பார்
» சமையல்:வெண்டைக்காய் சாம்பார்
» வெண்டைக்காய் புளி கறி
» வெண்டைக்காய் வறுவல்
» வெண்டைக்காய் சாம்பார்
» சமையல்:வெண்டைக்காய் சாம்பார்
» வெண்டைக்காய் புளி கறி
» வெண்டைக்காய் வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum