முருங்கைக்காய் அவல் கறி
Page 1 of 1
முருங்கைக்காய் அவல் கறி
தேவையான பொருள்கள்:
முருங்கைக்காய் = 2
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
பெருங்காயப்பொடி = அரை ஸ்பூன்
சீரகப்பொடி = அரை ஸ்பூன்
தனியா பொடி = 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
கடலை மாவு = 2 ஸ்பூன்
சோள மாவு = 1 ஸ்பூன்
அவல் = அரை கப்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
முருங்கைக்காயை அரை அங்குல துண்டுகளாக நறுக்கவும். எல்லா பொடிகளையும் போட்டு, கடலை மாவு, சோள மாவு இரண்டையும் கலந்து அரை கப் தண்ணீர் விட்டு உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து ஊற விடவும்.
10 நிமிடம் ஊறியதும் கால் கப் எண்ணெய் சேர்த்து முதலில் மூடி வேக விடவும். காய் வெந்து பொடி வாசனை அடங்கியதும் திறந்து வைத்து நீர் பதம் வற்றும் வரை அடி பிடிக்காமல் கிளறவும்.
தேவையான அளவு எண்ணெயை காய வைத்து அவலை நன்றாகக் கிரிஸ்பாக பொரித்து தூவவும்.
சுவையான முருங்கைக்காய் அவல் கறி தயார். இதை எல்லா விதமான ரைஸோடும் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
முருங்கைக்காயில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. உயர் இரத்த அழுத்தம், தாது விருத்தி, வாதம் போன்றவவை குறையும்.
மேலும் முருங்கை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும். தலைவலி, ஜலதோஷம், இருமல், மூலம் ஆகியவை குறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முருங்கைக்காய் அவல் கறி
» முருங்கைக்காய் அவல் கறி
» முருங்கைக்காய் கறி
» முருங்கைக்காய் கறி
» முருங்கைக்காய் வடை
» முருங்கைக்காய் அவல் கறி
» முருங்கைக்காய் கறி
» முருங்கைக்காய் கறி
» முருங்கைக்காய் வடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum