ராம்நாட் சாம்பார்
Page 1 of 1
ராம்நாட் சாம்பார்
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு = 200 கிராம்
பெருங்காயம் = சிறிதளவு
மஞ்சள் பொடி = சிறிதளவு
மிளகாய் வற்றல் = 5
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
தனியா பொடி = அரை ஸ்பூன்
வெங்காயம் = 50 கிராம்
தக்காளி = 50 கிராம்
புளி = ஒன்றரை எலுமிச்சை அளவு
கடுகு = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை, பெருங்காயம், மஞ்சள் பொடி, கிள்ளிய மிளகாய் வற்றல் சேர்த்து வேக விட்டு மசித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி நறுக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும்.
பருப்பில் மிளகாய் பொடி, தனியா பொடி, தக்காளி, வெங்காயம், உப்பி சேர்த்து மூடி கொதிக்க விடவும். நன்றாகக் கொதி வந்ததும் புளியைக் கரைத்து விட்டு மீண்டும் கொதிக்க விட்டு இறக்கவும்.
எண்ணெயில் கடுகு, சீரகம், கரிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொத்தமல்லி சேர்க்கவும்.
சுவையான ராம்நாட் சாம்பார் தயார். இதை ரைஸ், இட்லி, தோசை ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
துவரம் பருப்பில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் B அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், நீரிழிவு போன்றவற்றை குறைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum