ஆதிபகவன் அவசரத்தில் ஜெயம்ரவி!
Page 1 of 1
ஆதிபகவன் அவசரத்தில் ஜெயம்ரவி!
அமீர் இயக்கும் ‘ஆதிபகவன்’ படத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நடித்து வருகிறார் ஜெயம்ரவி. இந்தப் படத்தில் இரண்டு தோற்றங்களில் நடிக்கும் ஜெயம்ரவி, ஒரு கதாபாத்திரத்துக்காக தாடி வளர்த்துக்கொண்டு, விழாக்கள் பொது இடங்கள் என திரிந்து கொண்டிருந்தார். ஒருவழியாக தற்போது தனது தாடியை எடுத்துவிட்டார். ஆட்சி மாற்றம் காரணமாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இறுதி கட்டப் படப்பிடிப்புக்கு காலதாமதம் ஆக்கிவிட ஜெயம்ரவி, விளம்பரங்களில் நடிக்க வந்த வாய்ப்பையும் விட்டுவிட்டு காத்திருக்க நேரிட்டதாம்.
ஜெயம் ரவி மீண்டும் அண்ணன் ராஜா இயக்கத்தில் நடிக்க இருப்பதால் அக்டோபர் 20-ஆம் தேதி தொடங்கி மீணடும் ஆதிபகவன் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்கள். மீசை மட்டுமே வைத்திருக்கும் மற்றொரு கேரக்டருக்காகவே தாடியை எடுத்திருக்கிறார் ஜெயம்ரவி என்கிறார் அவரது செய்தித்தொடர்பாளர்.
அண்ணன் ராஜா படத்தில் நடித்து விட்டு அடுத்து ஜனநாதன் படத்தில் நடிக்கும் ஜெயம்ரவி, அதன்பிறகு ‘வந்தான் வென்றான்’ கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இனி வெறும் ஆதிபகவன் இல்ல… ‘அமீரின் ஆதிபகவன்’!!
» ஜீவா-ஜெயம்ரவி நடிக்கும் “தூக்கு தண்டனை”?
» ஆதி பகவன் முடிந்தது: ஜெயம்ரவி மகிழ்ச்சி
» மயான கொள்ளையன் வேடத்தில் ஜெயம்ரவி
» ஜீவா-ஜெயம்ரவி நடிக்கும் "தூக்கு தண்டனை"?
» ஜீவா-ஜெயம்ரவி நடிக்கும் “தூக்கு தண்டனை”?
» ஆதி பகவன் முடிந்தது: ஜெயம்ரவி மகிழ்ச்சி
» மயான கொள்ளையன் வேடத்தில் ஜெயம்ரவி
» ஜீவா-ஜெயம்ரவி நடிக்கும் "தூக்கு தண்டனை"?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum