சின்னத்திரை நிகழ்ச்சி – த்ரிஷா சொன்ன பதில்?
Page 1 of 1

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்திருந்தாலும், த்ரிஷாவின் மனசு என்னவோ மென்மையான மைதா மாவுதான் என்பதற்கு சமீபத்திய உதாரணம் இது. அதற்குமுன் த்ரிஷாவின் சமூக சேவைகளை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
சாலையோரத்தில் தவிக்கிற நாய்களை கூட தனது காரில் ஏறறி ப்ளூ கிராசில் விட்டு விட்டு போகிற அளவுக்கு இளகிய மனசு அவருக்கு. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளை அடையார் கேன்சர் இன்ஸ்ட்டியூட் குழந்தைகளுடன் கொண்டாடுவதும், அந்த மருத்துவமனைக்கு நிதியுதவி செய்வதும் அவரது தலையாய கடமைகளில் ஒன்றாக இருக்கிறது பல வருடங்களாக.
இந்த நேரத்தில்தான் இந்த நிதியை இன்னும் அதிகப்படுத்தி கொடுத்தால் என்ன என்று நினைக்கிறாராம் த்ரிஷா. அதற்காக சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கு பெறும் எண்ணத்திலிருக்கிறாராம். சமீபத்தில் இவரை அணுகிய ஒரு சின்னத்திரை தயாரிப்பாளர் ஒரு கான்சப்ட்டை சொல்லி இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்றாராம். முதலில் மறுத்த த்ரிஷாவிடம், இதில் வரும் பணத்தை கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ நிதியாக அளிப்போம் என்று கூறியவுடன் சம்மதித்தாராம்.
ஆயிரம் கான்ட்ரவர்சி எழுந்தாலும், அத்தனையையும் நெட்டி தள்ளிவிடுகிறது த்ரிஷாவின் ஒரே ஒரு நல்ல செயல்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» யார் சிறந்த நடிகை? அனுஷ்காவா… தீக்ஷாவா? – விக்ரம் சொன்ன பதில்!
» ஏழை, பணக்காரன்னு பார்த்து காதல் வரக்கூடாது! வாசகர்களின் கேள்விக்கு த்ரிஷா பதில்!!
» சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா!
» சின்னத்திரை சினிமா: கலைஞர் தொலைக்காட்சியில் திகில் தொடர்
» சின்னத்திரை கேம் ஷோவில் நடிகர் சூர்யா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum