மாறுவேடத்தில் உலவிய அஜீத்
Page 1 of 1
மாறுவேடத்தில் உலவிய அஜீத்
மத வேறுபாடுகள் இல்லாமல் எல்லா ஆலயங்களுக்கும் செல்லக்கூடியவர் அஜீத் என்பது அறிந்த விசயம். மயிலாப்பூரிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு ரெகுலராக வருபர்கள் அடிக்கடி அஜீத்தை அங்கே பார்க்கலம். அதே போல் நாகூர் தர்கா, வேளாங்கன்னி, கும்பகோணத்தை சுற்றியுள்ள சிவன் கோவில்கள் என்று அடிக்கடி விசிட் அடிப்ப்பார் அஜீத். ஆனால் அவர் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இதுவரை நான்கு முறை பாத யாத்திரை சென்றிருக்கிறார் என்பது தெரியுமா?
ஆம் தன் நண்பர்களுடன், சென்னை திருவான்மியூரிலிருந்து இதுவரை நான்கு முறை பாதயாத்திரையாக திருப்பதிக்கு செல்வது அஜீத்தின் வழக்கம். தேவையில்லாத பப்ளிசிட்டி வேண்டாம் என்பதற்காக மாறு வேடத்தில் சென்று வருகிறார் அஜீத்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வைரமுத்து கவிதை.. மாறுவேடத்தில் வந்து ரசித்த ரஜினி!
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» அஜீத் மேல ஆசை… – திவ்யா
» கோபத்தில் அஜீத்
» அஜீத் படத்தில் வாய்ப்பு
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» அஜீத் மேல ஆசை… – திவ்யா
» கோபத்தில் அஜீத்
» அஜீத் படத்தில் வாய்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum