‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர்
Page 1 of 1

ஷார்ப் விழிகள், ஷார்ட் ஹேர் கட் என ஸ்மார்ட் நந்தா பக்கத்திலேயே பாரா கட்டி வர்ணிக்கும் அழகோடு சிரிக்கிறார் பூர்ணா. இருவரும் இணைந்து நிற்கும் படத்தின் ஸ்டில்களை ரசித்துப் பார்த்தபடியே பேச ஆரம்பிக்கிறார் ஆர்.என்.ஆர்.மனோகர். ‘மாசிலாமணி’ இயக்குநர் இப்போது ‘வேலூர் மாவட்டத்’தில் மையம்கொண்டு இருக்கிறார்.
ஏற்கெனவே நிறைய போலீஸ் படங்கள் வந்தாச்சு. அதையும் தாண்டி இதில் என்ன ஸ்பெஷல்?
அரசு இயந்திரத்தில் அதிகாரிகள் படுகிற அவஸ்தைகளைப் பதிவு பண்ணியிருக்கேன். கூலித் தொழிலாளியின் மகன் நந்தா. ‘டேய், என்னால முடியலை. நீயாவது நாலு பேர் மதிக்கிற மாதிரி முன்னேறிக் காட்டு’னு அப்பா சொன்னதுக்காக, படிச்சு ஐ.பி.எஸ். ஆகிறார். ஆனா, அவர் நினைச்ச மாதிரி எதுவும் செய்ய முடியாத சூழல். மேன் பவரைப் பயன்படுத்தாமல் மைண்ட் பவரைப் பயன்படுத்தி எப்படி ஜெயிக்கிறார்னு கதை போகும். யூனிஃபார்ம், பிஸ்டல் தாண்டி முத்துக்குமார்னு ஒரு மனுஷனைப்பத்தின கதையும் இருக்கு!
நந்தாவுக்கு நிச்சயம் இந்தப் படம் ஒரு மைல்கல்லா இருக்கும். இதுக்காக ஹைதராபாத் போலீஸ் பயிற்சி அகாடமியில் தங்கிப் பயிற்சி எடுத்தார். மங்களூர், பெங்களூர்னு நிறைய ஊர் சுத்தினார். நிறைய போலீஸ் அதிகாரிகளைச் சந்திச்சார். சரியாச் சொன்னா, படத்தில் நந்தா தெரிய மாட்டார். விஜயகுமார், பொன்.மாணிக்கவேல்னு பரபர போலீஸ் அதிகாரிகள்தான் தெரிவாங்க!
அதென்ன ‘வேலூர் மாவட்டம்’?
மதுரையைப் பாடாய்ப் படுத்தி எடுத்துட்டோம். எங்க வேலூர் பக்கம் கேமரா திரும்பவே இல்லை. வேலூருக்கும் ஒரு நட்சத்திர அந்தஸ்து கொண்டு வர நினைச்சேன். மக்கள் மனசை மதுரைப் பக்கத்தில் இருந்து ஒரு ரெண்டரை மணி நேரமாச்சும் திருப்பத்தான் இந்த ஏற்பாடு!
பூர்ணாவுக்கு அவசியம் ஒரு பிரேக் தேவைப்படுற நேரம் இது…
தமிழ் சினிமா டிரெண்ட் தெரிஞ்ச எனக்குத் தெரியாதா அது? அழகான, சிம்பிளா ஒரு ஏஞ்சல் கேரக்டர் பூர்ணாவுக்கு. ‘காக்க காக்க’ படம் ஆக்ஷன்ல சூர்யாவுக்கு எவ்ளோ மைலேஜ் கொடுத்துச்சோ, அதே அளவுக்கு ஜோதிகாவுக்கும் ‘பெர்ஃபார்மிங் ஆக்டர்’னு பேர் வாங்கிக் கொடுத்தது.
அதே ஸ்கோப் இந்தப் படத்திலும் பூர்ணாவுக்கு இருக்கு. நிச்சயம் மனசை மயக்குவாங்க பாருங்க!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பூர்ணா – நந்தாவின் ‘வேலூர் மாவட்டம்’!
» வேலூர் மாவட்டம் – திரை விமர்சனம்
» நந்தா நடிக்கும் ‘வேலூர் மாவட்டம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
» அறிவுலக மேதை டாக்டர். ராம் மனோகர் லோகியாஓர் அறிமுகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum