தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

59-வது பிறந்தநாள்: நடிகர் ராதாரவிக்கு ஜெயலலிதா வாழ்த்து

Go down

59-வது பிறந்தநாள்: நடிகர் ராதாரவிக்கு ஜெயலலிதா வாழ்த்து Empty 59-வது பிறந்தநாள்: நடிகர் ராதாரவிக்கு ஜெயலலிதா வாழ்த்து

Post  ishwarya Tue Apr 02, 2013 4:00 pm

நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி இன்று தனது 59-வது பிறந்தநாளை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் டெலிபோனில் வாழ்த்து பெற்றார். திரையுலகினர் நேரில் வந்து வாழ்த்தினர். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, டைரக்டர் ரதன் சந்திரசேகர், நடிகர்கள் வாசுவிக்ரம், யுவா, நடிகை பசி சத்யா, நடிகர் சங்க நிர்வாகிகள் கே.என்.காளை, நடேசன், கடையம் ராஜூ, கே.ஆர்.செல்வராஜ், நடிகர் வீரமணி உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
» அசின் 27 வது பிறந்தநாள் – அக்ஷய்குமார் வாழ்த்து
» ரஜினிக்கு ஜெயலலிதா, கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின் வாழ்த்து!
» ஜெயம் ரவி பிறந்தநாள்… ரசிகர்கள், நடிகர்கள் வாழ்த்து!
» சௌந்தர்யா நிச்சயதார்த்தம்: முதல்வர் நேரில் வாழ்த்து, ஜெயலலிதா வரவில்லை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum