‘உயிரின் எடை 21 கிராம்’ படத்தின் கதை என்ன?
Page 1 of 1

படத்தின் தலைப்பை பார்த்தாலே, ஏதோ ஒரு திகில் படக்கதையின் தலைப்பைப் போல் இருக்கிறது. அறிவியல் புனைகதையோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. பலவித யூகங்களுக்கு வழிவகுக்கும் இப்படத்தின் தலைப்பை குறித்தும், கதை குறித்தும் இப்படத்தின் இயக்குனரான ஏகனிடம் கேட்டோம். “மனித உயிர்களை பற்றி ஆராய்ந்த மருத்துவர் டங்கன் மெக்டகல், மனிதனின் இறப்புக்குப்பின் அவன் மொத்த எடையில் இருந்து 21 கிராம் குறைவதை கண்டுபிடித்தார்.
இதுவே மனிதனின் உயிர் அல்லது ஆன்மாவின் எடையாக கணிக்கப்படுகிறது. இந்த 21 கிராம் உயிரை வைத்துக்கொண்டு மனிதர்கள் போடும் ஆட்டமும், அதன் விளைவுகளும்தான் இந்த படத்தின் கதை.” என்றார். படத்தின் கதை, திரைக்கதை, இசை, ஒலி வடிவமைப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றிருப்பது மட்டுமின்றி இப்படத்தின் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் ஏகன். திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரி மாணவரான மணியன் பிரதீப் வசனம் எழுதியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உயிரின் எடை 21 கிராம் – திரை விமர்சனம்
» ‘மெரினா’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் பாண்டிராஜ்
» விஜயின் ‘வேலாயுதம்’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் ஜெயம் ராஜா
» ‘ஓட ஓட ஓட தூரம் குறையல’ மயக்கம் என்ன படத்தின் பாடல் (Official video song added)
» உயிரின் தோற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum