சிம்புவின் ‘ஒஸ்தி’ பாடல் வெளியீடு எப்போது?
Page 1 of 1

பாலிவுட்டில் வெற்றி பெற்ற ‘தபாங்’ படத்தினை ‘ஒஸ்தி’ என்ற பெயரில் தமிழ் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் தரணி. சிலம்பரசன், ரிச்சா கங்கோபாத்யாய் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ஹிந்தி பதிப்பில் இடம்பெற்ற குத்துப்பாடலான ‘முன்னி பதுநாம் ஹூயி’ பாடல் தமிழ் வடிவத்தில் இடம் பெறுகிறது.
‘கலாசலா’ எனத் துவங்கும் இந்த குத்துப் பாடலை பிரபல பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியும், டி.ராஜேந்தரும் இணைந்து பாடியிருக்கின்றனர். இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர இருப்பதால், இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை இந்த வாரத்திற்குள் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
முதலில் ஒரு பாடல் மட்டும் வெளியிட இருப்பதாகவும், ஒரு வாரம் கழித்து அனைத்து பாடல்களையும் வெளியிட இருப்பதாகவும் திட்டம வைத்திருக்கின்றனர். அல்லது எல்லா பாடல்களையும் ஒரே நாளில் வெளியிட்டு விடலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம். அக்டோபர் 9-ம் தேதிக்குள் இப்படத்தின் பாடல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிம்புவின் ‘ஒஸ்தி’ திரைப்படம் – திட்டமிட்ட தேதியில் ரிலீஸ்!
» தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு: சிம்புவின் ஒஸ்தி படம் தலைப்பு மாற்றப்படுமா?
» சிம்புவின் ‘போடா போடி’ ரிலீஸ் எப்போது?
» 26-ம் தேதி 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஒஸ்தி வெளியீடு
» பிரமாண்டமாக நடைபெற இருக்கும் ‘ஒஸ்தி’ பாடல் வெளியீட்டு விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum