தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினியின் கல்வி அறக்கட்டளை நிர்வாகியை மிரட்டிய மும்பை சினிமா பைனான்சியர் கைது!

Go down

ரஜினியின் கல்வி அறக்கட்டளை நிர்வாகியை மிரட்டிய மும்பை சினிமா பைனான்சியர் கைது! Empty ரஜினியின் கல்வி அறக்கட்டளை நிர்வாகியை மிரட்டிய மும்பை சினிமா பைனான்சியர் கைது!

Post  ishwarya Fri Apr 12, 2013 1:01 pm

நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த மும்பை சினிமா பைனான்ஸியர் கைது செய்யப்பட்டார்..

ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை நிறுவனம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகியை ரூ. 2.5 கோடி கடன் பிரச்சினை தொடர்பாக, மிரட்டியதாக பிரபல மும்பை சினிமா பைனான்சியர் சுசில்குப்தா (வயது 62) மீது தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் ராஜராஜன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

கொலை மிரட்டல் வழக்கில் பைனான்சியர் சுசில்குப்தா நேற்று மாலை கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர் நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாரதிராஜா – வைரமுத்து தொடங்கும் அல்லிநகர கல்வி அறக்கட்டளை!
» செல்லாத செக் கொடுத்த நடிகர் பொன்னம்பலம் – வருமான வரி ரெய்டு – பைனான்சியர் தற்கொலை
» புதுமுக நடிகரை மிரட்டிய கொமெடியன்.
»  மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றிய சினிமா!
» எக்கச்சக்க பணம், மதுபாட்டில்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பிரபல பாடகர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum