பொடுகு குறைய
Page 1 of 1
பொடுகு குறைய
சின்ன வெங்காயத்தை அரைத்து அதனுடன் கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து அரைத்து தலையில தேய்த்து குளிக்க பொடுகு தொல்லை குறையும்.
சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயம்
முட்டையின் வெள்ளை கரு
முட்டையின் வெள்ளை கரு
சீயக்காய்
சீயக்காய்
அறிகுறிகள்:
பொடுகு தொல்லை.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்.
முட்டையின் வெள்ளைக்கரு.
சீயக்காய்.
செய்முறை:
சின்ன வெங்காயத்தை அரைத்து அதனுடன் கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து திரும்பவும் அரைத்து அதை தலையில தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து பிறகு சீயக்காய் தேய்ச்சி குளிக்க வேண்டும் வாரம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் குளிக்க பொடுகு தொல்லை குறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum