தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகிகள் யார்?

Go down

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகிகள் யார்? Empty தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகிகள் யார்?

Post  ishwarya Thu Apr 11, 2013 5:54 pm

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தை இயக்கிய சிம்பு தேவன், இப்படத்தைப் போன்றே ஒரு வரலாற்று காலப் படத்தை இயக்க இருக்கிறார். ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்புதிய படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க இருக்கிறார். தனுஷிற்கு இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்பதால், இவருக்கேற்ற இரண்டு கதாநாயகிகளை சிம்புதேவன் தேடிவருகிறாராம். தற்போது கிடைத்துள்ள தகவலின் படி வேலாயுதம் பட நாயகிகளான ஜெனிலியாவையும், ஹன்சிகாவையும் இப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.

இருவருமே தனுஷ் உடன் ஏற்கனவே நடித்தவர்கள் என்பதால், இவர்களிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரண்டு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum