தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2-வது ரவுண்ட்பெரிய ஹீரோ படங்களில் விரைவில் நடிப்பேன் – சோனியா அகர்வால்

Go down

2-வது ரவுண்ட்பெரிய ஹீரோ படங்களில் விரைவில் நடிப்பேன் – சோனியா அகர்வால் Empty 2-வது ரவுண்ட்பெரிய ஹீரோ படங்களில் விரைவில் நடிப்பேன் – சோனியா அகர்வால்

Post  ishwarya Thu Apr 11, 2013 5:43 pm

சோனியா அகர்வால் சினிமாவில் 2-வது ரவுண்ட் துவங்கியுள்ளார். அவர் பல வருடங்களுக்கு முன் ஸ்ரீகாந்துடன் நடித்த “சதுரங்கம்” படம் தற்போது ரிலீசாகி உள்ளது. ராஜ்கிருஷ்ணா இயக்கும் “ஒரு நடிகையின் வாக்குமூலம்” படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். அடுத்து மணிமாறன் இயக்கும் “தீர்வு” படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். சினிமாவில் தனது 2-வது ரவுண்ட் மகிழ்ச்சி தரும் விதமாக உள்ளது என்றார்.

இதுகுறித்து சோனியாஅகர்வால் கூறியதாவது:-சினிமாவில் மீண்டும் நடிக்க வந்திருப்பது சந்தோஷமாக உள்ளது. நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். “தீர்வு” என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளேன். இதில் எனக்கு வலுவான கேரக்டர். கதை ரொம்ப பிடித்தது. எனவே நடிக்க ஒப்புக்கொண்டேன். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாகவே வருகின்றன. விரைவில் பெரிய ஹீரோக்களின் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வரும். இவ்வாறு அவர் கூறினார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum