நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்: சினேகா
Page 1 of 1

சினேகா நடித்த ‘ஹரிதாஸ்’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் சினேகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் குவிகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-
‘ஹரிதாஸ்’ என் திருமணத்துக்கு பிறகு வந்துள்ள படம். இதில் நான் அமுதவல்லி கேரக்டரில் நடித்தேன். இந்த வேடம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல படமாக இது அமைந்துள்ளது. படப்பிடிப்பில் நல்ல படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வு எனக்கு இருந்தது. எல்லோரும் கஷ்டப்பட்டு பணியாற்றினோம்.
இதில் எனக்கு ஆசிரியை வேடம் என்பதால் மேக்கப் போடாமல் நடித்தேன். நன்றாக வந்துள்ளது. ஹரிதாஸ் போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன். அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களிலும் என்னால் சிறப்பாக நடிக்க முடியும். எதிர்காலத்தில் இதுபோன்ற கதைகளையே தேர்வு செய்வேன்.
இவ்வாறு சினேகா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்: சாந்தினி

» நல்ல கதை வசனம் உள்ள படங்களில் நடிப்பேன்; ரசிகர்கள் ஆதரவு எனக்கு குறையவில்லை – தேவயானி
» “தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன்” – தமன்னா
» தமிழில் இனி நிறைய படங்களில் நடிப்பேன்: சமந்தா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum