தீபாவளி படம் ரிலீஸ்: தியேட்டர்களில் 7 நாட்களுக்கு 5 காட்சிகள் அனுமதி
Page 1 of 1

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தீபாவளி பண்டிகை முதல் 26.10.11-ல் இருந்து 1.11.2001 வரை 7 நாட்களுக்கு தியேட்டர்களில் காலை காட்சி நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வரும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அந்த பண்டிகை நாளில் சினிமா பார்த்து மகிழ வேண்டும் என்பது அவர்கள் விருப்பமாக உள்ளது. அவர்கள் எளிதாக படம் பார்க்க வசதியாக கூடுதல் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படடு இருந்தது.
அதை ஏற்று முதல்-அமைச்சர் அனுமதி வழங்கியமைக்கு நன்றி. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. தீபாவளியையொட்டி 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தீபாவளி படம் ரிலீஸ்: தியேட்டர்களில் 7 நாட்களுக்கு 5 காட்சிகள் அனுமதி
» படம் பார்க்க ஆளில்லை… தியேட்டர்களில், காலை-இரவு காட்சிகள் ரத்து!!
» 7 காட்சிகள் நீக்கம்: விஸ்வரூபம் படம் 8-ந்தேதி ரிலீஸ்?

» சிவாஜி, சாவித்ரி நடித்த பாச மலர் படம் டிஜிட்டலில் புதுப்பிப்பு: 150 தியேட்டர்களில் அடுத்த மாதம் ரிலீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum