ஜெனிலியாவுக்கு டும் டும்!
Page 1 of 1
ஜெனிலியாவுக்கு டும் டும்!
பிரபுதேவா, நயன்தாரா பிரிந்தனர்’’ என்று பரபரப்பு கிளம்பிய அதே நாளில் தன் திருமணத்திற்கு நாள் குறித்து விட்டார் ஜெனிலியா. மாப்பிள்ளை ரித்தேஷ் தேஷ்முக். மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கின் மகன்.
‘துஜே மேரி கசம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்தபோதே இவர்களுக்குள் காதல் தீ பற்றிக் கொண்டது. ஆனால் விஷயத்தை அப்போதைக்கு மறுத்த ஜெனிலியா தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதற்கிடையில் ரித்தேஷ் வீட்டில் இந்தத் திருமணத்திற்கு ரெட் சிக்னல் விழவே இருவரும் கொஞ்ச காலத்திற்கு காதலை மறைத்து மழுப்பினர்.
இப்போது ரித்தேஷ் வீட்டில் பச்சைக் கொடி காட்ட, வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணத்திற்கு நாள் குறித்து விட்டார்கள். இப்போது ரித்தேஷும், ஜெனிலியாவும் தங்களுக்கான கனவு வீட்டைக் கட்டுவதில் பிஸி.
கோடம்பாக்கத்தில் வெற்றிப் படங்கள் தந்த அந்த இயக்குநர் தன் படத்திற்காக ஜெனிலியாவை ஒப்பந்தம் செய்ய பேசியபோது, அவரிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஜெனி.
‘‘செட்டிலாகலாமென்று நினைக்கிறேன் சார். இந்த கிறிஸ்துமஸ் முழுக்க காதலர்களாக ஒரு மாதம் ஃபாரீன் டூர் போகப் போறோம். ரித்தேஷ் எங்களுக்கான எதிர்கால திட்டங்களையும் வீடு, கல்யாண மண்டபம், கல்யாணம் எப்படி நடத்த வேண்டும் என்பதில் கவனமா இருக்கார். எங்க ரெண்டு வீட்டுப் பெரியவங்களும் சந்திச்சு பேசிக்கிட்டிருக்காங்க. சென்னை நண்பர்களுக்கு அழைப்பு வைக்க வருவேன்’’ என்று பேசியதாக கூறினார் இயக்குநர்.
ஜெனிலியா – ரித்தேஷ் திருமணத்திற்கும் காதலர்களாகவே வருவார்களோ பிரபுவும் – நயனும்?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜித் படத்தில் நடித்த பிரேசில் அழகிக்கு டும்..டும்..டும்..!?
» செல்வராகவனுக்கு ஜூனில் டும் டும் டும்! காதலியை மணக்கிறார்!!
» நடிகை உதயதாராவிற்கு ஏப்ரலில் டும்.. டும்..
» சித்தார்த், சமந்தா நடிக்கும் டும் டும் பீ பீ!
» ரீமா சென்னுக்கு நளை டும் டும் டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum