தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித் படத்தில் நடித்த பிரேசில் அழகிக்கு டும்..டும்..டும்..!?

Go down

அஜித் படத்தில் நடித்த பிரேசில் அழகிக்கு டும்..டும்..டும்..!? Empty அஜித் படத்தில் நடித்த பிரேசில் அழகிக்கு டும்..டும்..டும்..!?

Post  ishwarya Thu Apr 04, 2013 12:53 pm

பிரேசில் நாட்டைச் சேர்ந்த அழகி புரூனா அப்துல்லா அஜித்தின் பில்லா2 வில் நடித்திருக்கிறார். ஏற்கனவே பாலலிவுட்டில் ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ், டெஸி பாய்ஸ் ஆகிய திரைப்படங்களில் அவர் காட்டிய தாராளத்தால், அவரை தமிழ் திரைப்படத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில், புரூனாவுக்கும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒருவரும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக பட்சி கூறுகிறது. அண்மையில் தன் குடும்பத்தாரைக் காண பிரேசில் சென்ற புரூனா, கூடவே தன் காதலரையும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது!! அப்படியா புரூனா? அப்படியே இருந்தால்.. இப்படி வந்தவுடன் சென்றால் இது நியாயம் தானா என தமிழ் ரசிகர்கள் வருத்தப்படுகின்றனராம்!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum