விந்து குறைபாடு குறைய
Page 1 of 1
விந்து குறைபாடு குறைய
கசகசாவை இளம் வறுவலாக வறுத்து இடித்து, பூனைக்காலி விதையை ஓடு நீக்கி பாலில் அவித்து நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். அதனுடன் புளியங்கொட்டையை பாலில் அவித்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அமுக்கிராங்கிழங்கை ஒன்றிரண்டாக இடித்து கொள்ளவேண்டும். இந்நான்கு பொடிகளையும் கலந்துக் கொள்ளவேண்டும். பின்பு காந்த செந்தூரத்தை 5 கிராம் பொடியில் கலந்து ஒரு மேஜைக் கரண்டி தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடுகள் குறையும்.
கசகசா
கசகசா
அமுக்கிராங் கிழங்கு
அமுக்கிராங் கிழங்கு
புளியங்கொட்டை
புளியங்கொட்டை
அறிகுறிகள்:
விந்து குறையபாடு.
தேவையான பொருட்கள்:
கசகசா.
பூனைக்காலி விதை
புளியங்கொட்டை.
அமுக்கிராங் கிழங்கு.
பால்.
காந்த செந்தூரம்
தேன்.
செய்முறை:
கசகசாவை இளம் வறுவலாக வறுத்து இடித்து வடிகட்டிக் கொள்ளவும். பூனைக்காலி விதையை ஓடு நீக்கி எடையளவு எடுத்து ஒரு லிட்டர் பசும் பாலில் அவித்து நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். புளியங்கொட்டையை நீரில் ஊற வைத்து தோலை நீக்கி பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். அமுக்கிராங் கிழங்கை ஒன்றிரண்டாக இடித்து பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி இடித்து வடிகட்டிக் கொள்ளவும். நான்கு பொடிகளையும் ஒன்றாய்க் கலந்து கொள்ளவும். ஒரு மண் சட்டியில் இரண்டு லிட்டர் பசும்பாலை ஊற்றி வேடு கட்டி வேட்டின் மேல் பொடியைக் கொட்டி மண் சட்டியில் மூடி அவித்து எடுத்து நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு அரிசி எடை காந்த செந்தூரத்தை ஐந்து கிராம் பொடியில் கலந்து ஒரு மேஜைக் கரண்டி தேனில் குழைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடுகள் குறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விந்து குறைபாடு குறைய
» விந்து குறைபாடு குறைய
» விந்து குறைபாடு குறைய
» விந்து குறைபாடு குறைய
» விந்து குறைபாடு குறைய
» விந்து குறைபாடு குறைய
» விந்து குறைபாடு குறைய
» விந்து குறைபாடு குறைய
» விந்து குறைபாடு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum