தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈழை இருமல் குறைய

Go down

ஈழை இருமல் குறைய Empty ஈழை இருமல் குறைய

Post  oviya Sun Feb 10, 2013 4:12 pm

அறிகுறிகள்:

ஈழை இருமல்.
கபம்.
காசம்.
தேவையான பொருட்கள்:

நெல்லி வற்றல்.
சர்க்கரை.
திரிகடுகு.
கிராம்பு.
ஏலக்காய்.
வெள்ளை குங்கிலியம்.
கற்பூரம்.
வாய்விளங்கம்
அதிமதுரம்.
கூகைநீறு
கொத்தமல்லி.
சீரகம்.
ஓமம்.
நெய்.
பால்.
செய்முறை:
இரண்டு கிலோ நெல்லி வற்றலை 4 லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி அதில் திரிகடுகு வகைக்கு 30 கிராம், கிராம்பு, ஏலக்காய், வெள்ளை குங்கிலியம், கற்பூரம், வாய்விளங்கம், அதிமதுரம், கூகைநீறு, கொத்துமல்லி, சீரகம், ஓமம் வகைக்கு 10 கிராம் எடுத்து பொடித்து போட்டு கிளரி, அதனுடன் அரை லிட்டர் நெய் சேர்த்து, காலை, மாலை கழற்சிக்காய் அளவு பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஈழை இருமல் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum