தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தந்தை கமலுக்கு ஸ்ருதி பாராட்டு “வாழ்க்கையில் எனக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்”

Go down

தந்தை கமலுக்கு ஸ்ருதி பாராட்டு “வாழ்க்கையில் எனக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்” Empty தந்தை கமலுக்கு ஸ்ருதி பாராட்டு “வாழ்க்கையில் எனக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்”

Post  ishwarya Wed Apr 10, 2013 6:22 pm

கமல் மகள் ஸ்ருதி தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகியுள்ளார். சூர்யா ஜோடியாக நடித்த 7ஆம் அறிவு படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.“ஓ மை பிரண்ட், கப்பார் சிங்” போன்ற தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.

வாழ்க்கையில் நான் எந்த முடிவுகளையும் சுயமாக எடுத்துக் கொள்ளலாம். அதற்கான முழு சுதந்திரத்தையும் எனது தந்தை கமல் எனக்கு அளித்து உள்ளார். அந்த வகையில் நான் பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன். பண வசதி இருப்பதால் அதிலிருந்து தன்னம்பிக்கை பெறுகிறேன். வெற்றிக்கு கடின உழைப்பும் அர்ப்பணிப்பு தன்மையும் அவசியம் என்பதை உணர்ந்து வைத்துள்ளேன்.

சினிமா, இசை, எழுத்து எல்லாவற்றிலும் அதை செய்கிறேன். வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் என் விருப்பப்படியே எடுத்து வைக்கிறேன். நானே என்னை வழி நடத்துகிறேன். என் பெற்றோரிடம் சில விஷயங்களில் ஆலோசனை பெற நான் அணுகுவது உண்டு. ஆனாலும் இறுதி முடிவை நான்தான் எடுக்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்கு சுதந்திரம் இல்லேன்னா படமே எடுக்க மாட்டேன்! – பாலா
» டிடிஎச் விவகாரம்… கமலுக்கு முழு ஆதரவு – பிலிம்சேம்பர், கேயார் அணி அறிவிப்பு
» கமலுக்கு பாராட்டு விழா நடத்த கேரள திரையுலகம் எதிர்ப்பு
»  இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ
» இசை, பாடல்களில்தான் எனக்கு நாட்டம் அதிகம்: ஸ்ருதி ஹாசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum