ஆச்சியை சந்தித்த அனுஷ்கா
Page 1 of 1
ஆச்சியை சந்தித்த அனுஷ்கா
கண்ணை மயக்கும் வெண்ணைக்கட்டி அனுஷ்காவுக்கு மார்க்கெட் மட்டும் சிமெண்ட்டையும் ஜல்லியையும் கலந்து செய்தது மாதிரி அத்தனை கெட்டி. சரிவேனா என்கிறது. இத்தனைக்கும் அவர் கடைசியாக நடித்து வெளிவந்த தெய்வ திருமகள் மண்ணை கவ்விய பிளாப். இருந்தாலும் அனுஷ்காவின் அழகுக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் பித்து பிடித்து திரிகிறார்கள் என்பதை தெரிந்தே வைத்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.
கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் சகுனி படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரணிதா நடித்துக் கொண்டிருக்கிறார். அது போதாது என்று ஒரு காட்சியில் அனுஷ்கா நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் சகுனி இயக்குனர். இதை ஏற்றுக் கொண்ட அனுஷ், விரைவில் அதற்கான கால்ஷீட்டை ஒதுக்கவிருக்கிறார்.
இதற்கிடையில் ஆச்சி மனோரமாவை மருத்துவமனையில் சந்தித்து விட்டு வந்திருக்கிறார் அனுஷ். இத்தனைக்கும் இருவருக்கும் இடையே ஜென்ம பிராப்தி கூட இல்லை. அப்புறம் எதற்காக இந்த விசிட்? மனோரமா மூத்த நடிகையல்லவா. அனுஷ்கா போன்ற இளம் நடிகைகள் நலம் விசாரிக்க போகும் போது அவர்களுக்கும் அது புத்துணர்ச்சியாக இருக்குமே என்பதால்தானாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரசன்னா-ஸ்நேகாவை சந்தித்த ரஜினி
» விஜய்யை சந்தித்த அசின்
» முதல்வரைச் சந்தித்த சேரன்!
» கமல் – கௌதமியைச் சந்தித்த ரஜினி – லதா!
» லண்டனில் தமிழ் ரசிகர்களை சந்தித்த ரஜினி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum