தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏ.ஆர். முருகதாசை புகழ்ந்து பேசுவதா? நடிகர் ராம்சரனின் பல்லை உடைப்பேன் நடிகர் பாலகிருஷ்ணா ஆவேசம்

Go down

ஏ.ஆர். முருகதாசை புகழ்ந்து பேசுவதா? நடிகர் ராம்சரனின் பல்லை உடைப்பேன் நடிகர் பாலகிருஷ்ணா ஆவேசம் Empty ஏ.ஆர். முருகதாசை புகழ்ந்து பேசுவதா? நடிகர் ராம்சரனின் பல்லை உடைப்பேன் நடிகர் பாலகிருஷ்ணா ஆவேசம்

Post  ishwarya Wed Apr 10, 2013 5:02 pm

சூர்யாவின் 7ஆம் அறிவு படம் ஆந்திராவிலும் திரையிடப்பட்டு உள்ளது. இப்படம் சம்பந்தமாக ஐதராபாத்தில் நடந்த விழாவொன்றில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரன்தேஜா பங்கேற்று பேசும் போது 7ஆம் அறிவு பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை வானளாவ புகழ்ந்தார். ஏ.ஆர். முருகதாஸ் திறமையான இயக்குனர். அவரைப் போல் சிறந்த இயக்குனர் ஆந்திராவில் பிறக்காதது நமது துரதிர்ஷ்டம் என்றார்.

ராம்சரன் பேச்சு தெலுங்கு முன்னணி நடிகர் பால கிருஷ்ணாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ராம்சரனை அவர் கண்டித்தார். சினிமா சரித்திரம் தெரியாமல் பேசக் கூடாது. தெலுங்கு பட உலகிலும் முருகதாசுக்கு இணையாக திறமையான இயக்குனர்கள் உள்ளனர். இனிமேலும் இது போல் தெலுங்கு டைரக்டர்களை இழிவு படுத்துவது போல் பேசினால் பல்லை உடைப்பேன் என்றார்.

சிரஞ்சீவியும் பால கிருஷ்ணாவும் சமகாலத்து கதாநாயகர்கள். இருவரும் முன்னணி நடிகராக இருந்த போது அவர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வது உண்டு. தற்போதும் அப்பனிப்போர் நீடிப்பதாலேயே சிரஞ்சீவி மகனை பாலகிருஷ்ணா கண்டித்து உள்ளதாக தெலுங்கு திரையுலகம் கிசு கிசுக்கிறது.

இது குறித்து சிரஞ்சீவியிடம் கேட்ட போது ராம்சரன் பேச்சின் முழு விவரம் எனக்கு தெரியவில்லை. ஆனாலும் தெலுங்கிலும் திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி – நடிகர் விஜய் ஆவேசம்
» இரண்டு குழந்தைகளை அநியாயமாக கொன்ற பாதகனை தூக்கில் போடுங்கள் – நடிகர் விஜய் ஆவேசம்
» தமிழுக்கு வருகிறார் பாலகிருஷ்ணா
» ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?
» குடிபோதையில் காரோட்டி போலீசாரிடம் சிக்கிய பாலகிருஷ்ணா மகன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum