பாரதிராஜா அழைப்பு ஓடிவந்த அமீர்
Page 1 of 1
பாரதிராஜா அழைப்பு ஓடிவந்த அமீர்
பாரதிராஜா இயக்கத்தில் உருவாக இருக்கிறது அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பொருத்தமான கேரக்டரை தேடிக் கொண்டிருந்திருக்கிறார் பாராதிராஜா. ஆனால் அவருக்கு பிடித்தார் போல் எந்த முகமும் சிக்கவில்லை.
கடைசியில் பாராதிராஜா நினைவுக்கு வந்தவர் அமீர். தன் கேரக்டருக்கு அமீர் நிச்சயம் கச்சிதமாக இருப்பார் என்று நினைத்த பாரதிராஜா உடனே தன் எண்ணத்தை அமீரிடம் சொல்லியிருக்கிறார். ஆதிபகவன் பட வேலைகளில் பிஸியாக இருந்த அமீர், அடுத்த நிமிடமே ஓ.கே. சொல்லியிருக்கிறார். இயக்குநர் இமயமே கேட்டால் மறுக்க முடியுமா என்ன? அமீருக்கு ஜோடியாக வாகைசூடவா இனியா நடிக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என்னை பயமுறுத்துகிறார் பாரதிராஜா!: அமீர்
» பாரதிராஜா படத்தில் அமீர் இல்லை
» பாரதிராஜா மிரட்டி பார்க்கிறார்! நான் பயப்பட மாட்டேன் : அமீர்!!
» பாரதிராஜா படத்தில் மீனாள்
» அழைப்பு அழைப்பு
» பாரதிராஜா படத்தில் அமீர் இல்லை
» பாரதிராஜா மிரட்டி பார்க்கிறார்! நான் பயப்பட மாட்டேன் : அமீர்!!
» பாரதிராஜா படத்தில் மீனாள்
» அழைப்பு அழைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum