தெலுங்கு தயாரிப்பாளர்களை அணி திரள வைத்த 7 ஆம் அறிவு!
Page 1 of 1

ஏழாம் அறிவு ‘செவத் சென்ஸ்’ என்ற தலைப்புடன் ஆந்திராவில் முந்நூற்று இருபது திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன முதல் வார முடிவில் 10 கோடியே 36 லட்சம் ரூபாயை வாசூலிக்க, அலர்ட் ஆனார்களாம் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர்கள்.
தற்போதைய நிலவரப்படி ஆந்திராவில் ஏழாம் அறிவு 25 கோடியை தாண்டி விட்டதாம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூடிய முக்கிய தெலுங்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், தமிழ் டப் படங்களையும், இருமொழியில் தயாரிப்பாக தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் தமிழ்படங்களை கட்டுபடுத்தியே தீர வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள்.
தமிழ் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியீடுவதால், அதே நேரத்தில் வெளியாகும் நேரடி தெலுங்கு படங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதுதான் தெலுங்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் போர்க்கொடிக்கு காரணம்.
இவர்களின் கோரிக்கை ஏற்றுள்ள ஆந்திர மாநில ஃபிலிம் சேம்பர் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவில், சுரேஷ் பாபு, தில் ராஜு, உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் பூபால், ராம சுப்பா ரெட்டி, விஜயேந்தர் ரெட்டி உட்பட பல விநியோகஸ்தர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு, டப்பிங் படங்களுக்கான கெளிக்கை வரியை தற்போது இருக்கும் 20-ல் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்துவது, சங்கராந்தி, விநாயக சதுர்த்தி, தசாரா உட்பட முக்கியமான பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களைத் தவிர தமிழ் படங்களை வெளியிடாமல் இருப்பது, டப்பிங் படங்களுக்கான தியேட்டர்களை 80 ஆகக் குறைப்பது, ஆகிய இவர்களது கோரிகைகளை விரைவில் வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்துவது என்று விவாதித்து வருகிறார்களாம். இது எதிர்பார்த்த ஒன்றுதான்! நம்ம தமிழ் ஹீரோக்கள் ஆந்திராவிலும் தங்களுக்கு அலுவலகம் திறக்கும் அளவுக்கு அவர்களுக்கு பிஸ்னஸ் முன்னேறியதில் ரொம்பவே காண்டு ஆகிவிட்டார்கள்!
இவர்களின் கருத்துகள் ஏற்கப்பட்டு அரசாணை வெளியிட்டால் நண்பன் படத்தினை ஆந்திராவில் வெளியீட சிக்கல் ஏற்படுவது உறுதி என்று கிசுகிசுக்கிறார்கள் தமிழ் திரையுலகில்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வருமான வரி சோதனை; அனுஷ்காவை சிக்க வைத்த தெலுங்கு நடிகர்
» அடகு வைத்த வீட்டை தனியாரிடம் இருந்து மீட்டு வங்கியில் வைத்த கமல்
» தயாரிப்பாளர்களை மிரட்டும் ஐபிஎல்
» தயாரிப்பாளர்களை மிரட்டும் ஐபிஎல்
» கொடுத்து வைத்த குதிரை…’ நெளிய வைத்த வைரமுத்து!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum