கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் – திரை விமர்சனம்
Page 1 of 1

திரைக்கதை – வசனம் – இயக்கம்: சம்பூர்ணம்
நடிப்பு : மகேஷ், அனுஷா, விஜயகுமார், சாயாஜி ஷிண்டே, கஞ்சா கருப்பு, சத்யன் மற்றும் பலர்.
இசை – சுனில் சேவியர்
ஒளிப்பதிவு – ஸ்ரீ
எடிட்டிங் – ராஜா
தயாரிப்பு – சம்பூர்ணம்
பேனர் – ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி பிலிம்ஸ்.
இயக்குனர் திரு. வசந்த பாலன் அவர்களின் “அங்காடி தெரு” படத்தில் அறிமுகமான மகேஷ் தான் இந்த படத்திலும் ஹீரோ. அவருடைய முதல் படத்தில் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அங்காடி தெரு படத்திற்கு பின் அஞ்சலிக்கு கிடைத்த வாய்ப்புகள் போல் மகேஷிற்கு எதுவும் இல்லை என்றாலும் இது அவருக்கு இரண்டாவது படம்.
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் – ஒரு வித்யாசமான கதை மகேஷ் அதில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். போலீஸ் கமிஷனரின் மகளாக அனுஷா நடிக்கிறார். இந்த நேர்மையான அதிகாரிக்கு தன உயர் அதிகாரியின் மகள் மேல் காதல் வயப்படுகிறார். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிகிறது, அதன் பின்பு தான் கதை திருப்பம், அனுஷா மகேஷை உதறி தள்ளி விட்டு உறவினர் ஒருவரை மணக்கிறார். ஆனால் மகேஷ் என்ன செய்தார் ? அவர் அனுஷாவை திருமணம் செய்தாரா ? இல்லையா ?. இதுவே இந்த படத்தின் ஒன் லைன்.
மகேஷ் மீண்டும் ஒருமுறை தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அனுஷா தனது பங்களிப்பை திருப்திகரமாக செய்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களாக விஜயகுமார், சாயாஜி ஷிண்டே, கஞ்சா கருப்பு மற்றும் சத்யன் நடித்துள்ளனர். இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனம் அனைத்தும் சம்பூர்ணதையே சாரும். ஸ்ரீயின் ஒளிப்பதிவு பேசும்படியாக உள்ளது. எடிட்டர் திரு. ராஜா இன்னும் கொஞ்சம் வேண்டாதவற்றை எடுத்திருக்கலாம்.
2005 – ல் கோபிசந்த் மற்றும் கௌரி நடித்த “அந்த்ருது” படத்தில் தமிழ் ரீமேக் தான் “கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்”.
ஒரு முறை பார்த்து ரசிக்ககூடிய படம் என்றே சொல்லலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்’ – சென்னை நீதிமன்றம் தடை
» கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum