‘விஸ்வரூபம்’ ! : கமல்
Page 1 of 1
‘விஸ்வரூபம்’ ! : கமல்
கமல் இயக்கி நடித்து வரும் படம் ‘விஸ்வரூபம்’. பூஜா குமார் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. அடுத்ததாக வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் ‘விஸ்வரூபம்’ படம் குறித்து கமல் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது : ” விஸ்வரூபம் படத்தின் கதை எனது கதை. ஒரு நேரத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே எனது முழுககவனமும் இருக்கும். குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படாமல் என்னுடைய தேதிகள்வீணடிக்கப்பட்டால் அப்படம் என் பொறுப்பில் வந்துவிடும்.
HANNIBAL படத்தின் ரீமேக் தான் ‘விஸ்வரூபம்’ எனது சில ஊடகங்கள் எழுதி வருகிறார்கள். அது உண்மையில்லை. ‘விஸ்வரூபம்’ கதை எனது கதை.
இப்படத்தின் கதை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜோர்டன் ஆகிய நாடுகளில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. ‘ஹே ராம்’ படத்தினை அடுத்து ‘விஸ்வரூபம்’ படத்தினை இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இயக்கி வருகிறேன்.
நியூயார்க்கில் வசிக்கும் பூஜாகுமார் என்னும் நடிகை ‘விஸ்வரூபம்’ படத்தில் எனக்கு நாயகியாக நடிக்க இருக்கிறார். அவருக்கு கண்டிப்பாக ‘விஸ்வரூபம்’ ஒரு மிகச்சிறந்த படமாக அமையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜன.25ல் விஸ்வரூபம் வெளியாகும்: கமல்
» ஏர்டெல் டி.டி.எச்.இல் "விஸ்வரூபம்' : கமல் பெருமை
» விஸ்வரூபம் இரண்டாம் பாகம் – கமல் அறிவிப்பு
» விஸ்வரூபம் – கமல் என்னும் பெர்ஃபக் ஷனிஸ்ட்
» கேன்ஸ் படவிழாவில் ‘விஸ்வரூபம்’: கமல் விருப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum