தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“ஒய் திஸ் கொலை வெறிடி” பாடலில் “பெண்களை இழிவுபடுத்தவில்லை”: தனுஷ் மறுப்பு

Go down

“ஒய் திஸ் கொலை வெறிடி” பாடலில் “பெண்களை இழிவுபடுத்தவில்லை”: தனுஷ் மறுப்பு Empty “ஒய் திஸ் கொலை வெறிடி” பாடலில் “பெண்களை இழிவுபடுத்தவில்லை”: தனுஷ் மறுப்பு

Post  ishwarya Wed Apr 10, 2013 12:01 pm

சமீபத்திய சினிமா படங்கள் பலவற்றில் பெண்களை இழிவுபடுத்தி பாடல்கள் எழுதப்படுவதாக மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சிம்பு பாடிய “எவண்டி உன்ன பெத்தான் கையில கிடைச்சா செத்தான்” என்ற பாடலும் லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே பாடலும் பெண்களுக்கு எதிரானவை என்று கண்டிக்கப்பட்டன.

அந்த வரிசையில் தனுஷ் பெண்களை இழிவுபடுத்தி 3 என்ற படத்தில் ஒய் திஸ் கொலை வெறிடி பாடலை எழுதி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த பாடல் உலகமெங்கும் பிரபலமாகியுள்ளது.

பாடல் வெளியான 5 நாட்களில் இண்டர்நெட்டில் பத்து லட்சம் பேர் கேட்டுள்ளனர். ஒய் திஸ் கொலை வெறிடி பாடலில் பெண்களை இழிவுபடுத்தி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளதே என்று தனுசிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனது மனைவி ஐஸ்வர்யா 3 படத்தை இயக்குகிறார். பாடலுக்கான சூழ்நிலையை அவர் விளக்கியதும் இந்த பாட்டை எழுதினேன். படத்தில் இடம் பெறும் ஒரு பெண் கேரக்டரை பற்றிய பாடல் அது. ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுபடுத்தி அந்த பாடலை எழுதவில்லை. ஒரு பெண்ணை மட்டும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன். “கேர்ள்” என்று ஒருமையில்தான் எழுதினேன். “கேர்ள்ஸ்” என்று எல்லா பெண்களையும் குறிப்பிடவில்லை. இவ்வாறு தனுஷ் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒய் திஸ் கொலை வெறி… போல தெண்டுல்கருக்காக தனுஷ் புதிய பாடல்
» `ஒய்திஸ் கொலை வெறிடி’; நடிகர் தனுஷ் பாடலுக்கு இந்தி பாடலாசிரியர் எதிர்ப்பு
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்: “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது”
» அழகான பெண்களை காதலித்து கொலை செய்யும் `காதல் மன்மதன்’ யார்?
» பெண்களை இழிவுபடுத்தவில்லை – தனுஷ் விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum