தில்லானா மோகனாம்பாள்… காணக்கிடைக்காத ஷுட்டிங் ஸ்பாட் (வீடியோ இணைப்பு)
Page 1 of 1

இணையதள ஆர்வலர்களுக்கு சொர்க்கபுரியாக திகழ்வது யூ ட்யூப்தான். ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கிறது இதற்குள். இதிலிருந்து ஒரு அற்புதமான வீடியோவை தேர்வு செய்து கனடாவிலிருந்து நமக்கு அனுப்பியிருந்தார் நண்பர் செல்வன் மானு. (தேங்ஸ் பாஸ்…) இதை பார்க்கும் போது நம்மையறியாமல் ஒரு பரவசம் ஏற்பட்டது உண்மை.
1968-ல் சென்னைக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் தமிழ்சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். அதைதான் நமக்கு அனுப்பியிருந்தார் செல்வன். தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த விஷுவல் எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத்தைதான் ஏற்படுத்தியது.
இன்று உருப்படியாக படம் எடுக்கிறார்களோ இல்லையோ? ‘மேக்கிங் ஆஃப் ஸோ அண் ஸோ’ என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100 நாட்கள் ஓடவிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட்டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகிறார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான ஏ.பி.நாகராஜன்.
இந்த டாகுமென்ட்டரியை எடுத்தவர் மிகவும் குசும்பான ஆள் போலிருக்கிறது. சிவாஜி பத்மினி உள்ளிட்ட நமது கலைஞர்களின் மேக்கப் சென்சை பற்றியெல்லாம் செமத்தியாக கிண்டலடித்திருக்கிறார். யூ ட்யூப்பில் படம் ஓடும் இடத்திற்கு கீழ் புறத்திலேயே cc என்றொரு இடம் இருக்கிறது. அதை க்ளிக் செய்தால் ஆங்கிலத்தில் சப் டைட்டில் வருகிறது. படித்து இன்புறுங்கள் வாசகர்களே…

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடுவர்களையும் பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்த ஞானப்பழம் (வீடியோ இணைப்பு)
» ரஷிய திரைப்படவிழாவில் சிவாஜியின் ‘தில்லானா மோகனாம்பாள்’
» படைப்பாளிகள் பார்வையில் 7ம் அறிவு (வீடியோ இணைப்பு)
» ‘உச்சிதனை முகர்ந்தால்’ படக்குழுவினருடன் சந்திப்பு (வீடியோ இணைப்பு)
» WHY THIS கொலைவெறி டி ? – பாடல் உருவான விதம் (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum