தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘வாங்க சினிமா பத்தி பேசலாம்’ : கே.பாக்யராஜ் வழிநடத்தும் புதிய நிகழ்ச்சி

Go down

‘வாங்க சினிமா பத்தி பேசலாம்’ : கே.பாக்யராஜ் வழிநடத்தும் புதிய நிகழ்ச்சி Empty ‘வாங்க சினிமா பத்தி பேசலாம்’ : கே.பாக்யராஜ் வழிநடத்தும் புதிய நிகழ்ச்சி

Post  ishwarya Wed Apr 10, 2013 11:42 am

விஜய் டிவியில் அறிமுகமாகி இருக்கும் புதியதொரு நிகழ்ச்சி ‘வாங்க சினிமா பத்தி பேசலாம்’. இயக்குனர் கே. பாக்யராஜ் முதன்மையேற்று நடத்தும் இந்த நிகழ்ச்சியில் சினிமா பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை நேயர்கள் அறிந்துகொள்ளலாம். இதில் புதிதாய் வெளிவந்துள்ள திரைப்படங்களைப்பற்றியும் அலசி ஆராய்கிறார்.

மேலும் தமிழ்த்திரையுலகின் சிறந்த இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் என்று ஏராளமானவர்கள் அவ்வப்பொழுது கலந்துகொள்வர். மேலும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு சினிமா பற்றிய தங்களது சந்தேகங்களை பாக்யராஜ் அவர்களிடம் கேட்க அவர் அதற்கு பதிலளிக்கிறார்.

சினிமாவை உள்வரை சென்று அதன் நுட்பங்களை நேயர்களுடன் பகிர்ந்துகொள்ளத்தான் இந்த நிகழ்ச்சி என்கிறார்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். விஜய் டிவியில் ஞாயிறுதோறும் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகத்தொடங்கியிருகிறது இந்த நிகழ்சி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்ணியம் பேசலாம் வாங்க..
» பதவிக்கு வந்த பின் முதல் சினிமா நிகழ்ச்சி: பிலிம்சேம்பர் கட்டிடத்தை திறந்து வைத்தார் ஜெயலலிதா!
» சந்தானம் திருடிய பாக்யராஜ் கதைக்கு சொந்தம் கொண்டாடும் ‘புதிய வடிவேலு’!
» போலிச்சாமியார்கள் பற்றி புதிய சினிமா ‘வெங்காயம்’!
» சினிமா இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய இணையதளம்- வெப் டிவி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum