டுவிட்டரில் என் பெயரில் மோசடி: சைபர் கிரைம் போலீசில் புகார் செய்வேன் – நயன்தாரா
Page 1 of 1

டுவிட்டர், பேஸ் புக்கில் தனது பெயரில் மோசடி நடப்பதாக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார். மர்ம ஆசாமிகள், நயன்தாரா பெயரில் இவற்றை உருவாக்கி ரசிகர்களுடன் தொடர்பு வைத்து இருந்தனர். அதை உண்மை என நம்பி நிறைய பேர் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களும், அவர் நடித்த படங்கள் பற்றிய விமர்சனங்களும் அனுப்பி வைத்தனர்.
அத்துடன் முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்ட `டேம் 999′ படத்துக்கு நயன்தாரா ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து இருப்பது போன்ற செய்தியும் அதில் இடம் பெற்று இருந்தது.
இது குறித்து நயன்தாரா, கவனத்துக்கு கொண்டு சென்றதும் அதிர்ச்சியானார். நான் டுவிட்டரிலோ பேஸ் புக்கிலோ இல்லை. போலியாக அவை உருவாக்கப்பட்டு உள்ளது. அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் பெயர் நீக்கப்படவில்லை.
இதையடுத்து இன்று நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நடிகை என்பதால் டுவிட்டரில் என் பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அது நான் இல்லை என்று தெளிவுப்படுத்தி விட்டேன். போலியாக உருவாக்கப்பட்ட எனது பெயரை டுவிட்டரில் இருந்து நீக்கி விடும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. எனவே சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய முடிவெடுத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டுவிட்டர், பேஸ் புக்கில் என் பெயரில் மோசடி; நயன்தாரா புகார்
» பேஸ்புக், டுவிட்டரில் தமன்னா பெயரில் மோசடி
» பேஸ்புக், டுவிட்டரில் தனது பெயரில் மோசடி: தமன்னா அதிர்ச்சி
» பேஸ்புக்கில் என் பெயரில் மோசடி: ரஜினி மகள் சவுந்தர்யா புகார்
» சினிமா வாய்ப்பு தருவதாக என் பெயரில் மோசடி: டைரக்டர் சசிகுமார் அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum