சன் டிவி-யால் ஒஸ்திக்கு வந்த சோதனை
Page 1 of 1
சன் டிவி-யால் ஒஸ்திக்கு வந்த சோதனை
சிம்பு நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ஒஸ்தி. ரிச்சா, சோனு, சந்தானம் மற்றும் பலர் சிம்புவுடன் இணைந்து நடித்து இருக்கிறார்கள். தரணி இயக்க தமன் இசையமைத்து இருக்கிறார். பாலாஜி ரியல் மீடியா தயாரித்து இருக்கிறது. ஒஸ்தி திரைப்படத்தின் மொத்த உரிமையும் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருக்கிறது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவியிடம் கொடுத்து விட்டது.
ஆனால் தியேட்டர் அதிபர்கள் சங்கமோ சன் பிக்சர்ஸுக்கு சாட்டிலைட் உரிமை கொடுத்தால் கூட நாங்கள் அப்படத்தினை திரையிட மாட்டோம் என்று அறிவித்து இருக்கிறார்கள். ஒஸ்தி படம் சாட்டிலைட் உரிமை சன் டிவியிடம் இருப்பதால் தியேட்டர் அதிபர்கள் அப்படத்தினை வாங்க மறுத்து வருகிறார்களாம். இதனால் இப்படத்தின் வெளியீட்டிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படங்களின் கணக்குகளை தீர்க்க வேண்டும், இல்லையென்றால் ஒஸ்தி படத்தின் சாட்டிலைட் உரிமை வேறு டிவிக்கு கொடுத்தால் மட்டுமே ஒஸ்தி படத்தின் பிரச்னை முடிவிற்கு வரும் என்று கூறி வருகிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேப்டன் டிவி’ சோதனை ஒளிபரப்பு தொடங்கியது!
» ‘தேநீர் விடுதி’யால் நொந்துபோன எஸ்.எஸ்.குமரன்!
» போட்டி போட்டு மக்களை கோடீஸ்வரர்களாக்கும் சன் டிவி- விஜய் டிவி!
» நட்சத்திர கொண்டாட்டம் .. சன் டிவி VS விஜய் டிவி
» கார்த்திக்கு சோதனை மேல் சோதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum