அஜீரணக் கோளாறு குறைய
Page 1 of 1
அஜீரணக் கோளாறு குறைய
சிறுநாகப்பூ, கொத்தமல்லி, திப்பிலி, வில்வவேர், வில்வப்பட்டை, கோரைக் கிழங்கு, துளசி வேர் ஆகியவற்றை எடுத்து இளம்வறுப்பாக வறுத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு காய்ச்சி அரை லிட்டராகச் சுண்ட வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுக் குறையும்.
சிறுநாகப்பூ
சிறுநாகப்பூ
திப்பிலி
திப்பிலி
கொத்தமல்லி
கொத்தமல்லி
அறிகுறிகள்:
பசியின்மை.
அஜீரணக் கோளாறு.
வயிற்றுப்போக்கு.
புளிச்சயப்பம்.
வயிறு மந்தமாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
சிறுநாகப்பூ
கொத்தமல்லி.
திப்பிலி.
வில்வ வேர்.
வில்வப்பட்டை.
கோரைக் கிழங்கு.
துளசி வேர்.
செய்முறை:
சிறுநாகப்பூ, கொத்தமல்லி, திப்பிலி, வில்வவேர், வில்வப்பட்டை, கோரைக் கிழங்கு, துளசி வேர் ஆகியவற்றை எடுத்து இளம்வறுப்பாக வறுத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு காய்ச்சி அரை லிட்டராகச் சுண்ட வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுக் குறையும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அஜீரணக் கோளாறு குறைய
» அஜீரணக் கோளாறு குறைய
» அஜீரணக் கோளாறு
» மாதவிடாய் கோளாறு குறைய
» சிறுநீரகக் கோளாறு குறைய
» அஜீரணக் கோளாறு குறைய
» அஜீரணக் கோளாறு
» மாதவிடாய் கோளாறு குறைய
» சிறுநீரகக் கோளாறு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum