லண்டன் மியூசியத்தில் ரஜினிக்கு மெழுகு சிலை: ரசிகர்கள் கோரிக்கை
Page 1 of 1

ரஜினிக்கு உயரிய விருது அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகிலும்,
ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. குறிப்பாக பத்ம விபூசன் விருது வழங்க
வேண்டும் என வற்புறுத்தப்பட்டு உள்ளது. பிரபல தயாரிப்பாளர் ராமநாதன் இது
பற்றி கூறும் போது ரஜினி நிஜமாகவே மனித நேயம் மிக்க மனிதர். எல்லா
விருதுகளுக்கும் அவர் தகுதியானவர். அவருக்கு கூச்ச சுபாவம் உண்டு.
நான் பல வருடங்கள் அவருடன் பழகி உள்ளேன். நேர்மையான எளிமையான மனிதர்
என்றார். ரஜனியின் பிறந்த நாள் வருகிற 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி லண்டனில் உள்ள மெழுகு சிலை மியூசியத்தில் ரஜினியின் முழு உருவ
மெழுகு சிலை வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஏற்கனவே அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஐஸ்வர்யாராய்
போன்றோருக்கு அங்கு மெழுகு சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லண்டன் மியூசியத்தில் விரைவில் ரஜினிக்கு மெழுகுச் சிலை!
» ரஜினிக்கு ராகவேந்திரர் சிலை !
» விஜய்க்கு அசையும் சிலை வைத்த கேரள ரசிகர்கள்!!
» தேவி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் முற்றுகை வேலாயுதம் படத்தை திரையிட கோரிக்கை
» சில்க் ஸ்மிதா பற்றிய படத்தில் ரஜினிக்கு அவமதிப்பா? – கொதிப்பில் ரசிகர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum