இருமல் குறைய
Page 1 of 1
இருமல் குறைய
வேலிப்பருத்திச் சாறு, துளசிச் சாறு, பசு வெண்ணெய், கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சி வடித்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
துளசிச் சாறு
துளசிச் சாறு
வேலிப்பருத்தி
வேலிப்பருத்தி
வெண்ணெய்
வெண்ணெய்
அறிகுறிகள்:
இருமல்.
தேவையான பொருட்கள்:
வேலிப்பருத்திச் சாறு.
துளசிச் சாறு.
பசு வெண்ணெய்.
கருஞ்சீரகம்.
செய்முறை:
வேலிப் பருத்திச் சாறு, துளசிச் சாறு, பசு வெண்ணெய், கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சி வடித்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum