சளி, இருமல் குறைய
Page 1 of 1
சளி, இருமல் குறைய
வாழைப்பூச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேனும், அரைத் தேக்கரண்டி நெய்யும் சேர்த்து காலை வேளையில் கொடுத்து வந்தால் சளி, இருமல் குறையும்.
அறிகுறிகள்:
இருமல்.
சளி.
மூச்சு திணறல்.
தும்மல்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ.
தேன்.
நெய்
செய்முறை:
வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனும், அரைதேக்கரண்டி நெய்யும் சேர்த்துக் கலக்கி காலை வேளையில் 40 நாட்கள் கொடுத்து வந்தால் சளி, இருமல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum