தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குளச்சல் துறைமுகத்தில் சேரன், அர்ஜூன் நடிக்கும் சினிமா படப்பிடிப்பு

Go down

குளச்சல் துறைமுகத்தில் சேரன், அர்ஜூன் நடிக்கும் சினிமா படப்பிடிப்பு Empty குளச்சல் துறைமுகத்தில் சேரன், அர்ஜூன் நடிக்கும் சினிமா படப்பிடிப்பு

Post  ishwarya Tue Apr 09, 2013 2:07 pm

குளச்சல் துறைமுகத்தில் சேரன், அர்ஜூன் நடிக்கும் சினிமா படப்பிடிப்பு Cheran-arjunடைரக்டர்
வசந்த் இயக்கும் 3 பேர் 3 காதல் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த
படத்தில் நடிகர்கள் சேரன், அர்ஜூன் ஆகியோர் நடிக்கிறார்கள். தாமிரபரணி பட
நாயகி பானு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு குமரி
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.



இன்று குளச்சல் துறைமுகத்தில் உள்ள ஐஸ் பேக்டரியில் அழகர்சாமியின்
குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
தொடர்ந்து குளச்சல், கோடிமுனை, முட்டம், குறும்பனை, திருச்செந்தூர்,
திருவனந்தபுரம் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தென் ஆப்ரிக்காவில் தனுஷ் நடிக்கும் மரியான் – படப்பிடிப்பு தொடங்கியது!
» அஜீத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பம்.
» வியாழக்கிழமை கோச்சடையான் பட பூஜை: ரஜினி, சினேகா நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்பு
» 3 வேடங்களில் ரஜினி நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; ரஜினி-தீபிகா படுகோனே நடித்த காட்சிகள் படமானது
» திறமையாக நடிக்கிறார்: அர்ஜூன் மகளை பாராட்டிய விஷால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum