தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலிவுட் நோக்கிப் பறக்கும் கே.வி.ஆனந்த் கேரியர் கிராஃப்!

Go down

பாலிவுட் நோக்கிப் பறக்கும் கே.வி.ஆனந்த் கேரியர் கிராஃப்! Empty பாலிவுட் நோக்கிப் பறக்கும் கே.வி.ஆனந்த் கேரியர் கிராஃப்!

Post  ishwarya Tue Apr 09, 2013 2:01 pm

பாலிவுட் நோக்கிப் பறக்கும் கே.வி.ஆனந்த் கேரியர் கிராஃப்! K-v-anand-350x280ஷங்கர்,
மணிரத்னம் உட்பட முன்னனி இயக்குனர்களுக்கு ஒளிப்பதிவாளராக பயணத்தைத்
தொடங்கி பிறகு பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டெட் சினிமட்டோகிராபராக உயர்ந்தவர்
கே.வி.ஆனந்த். அதன் பிறகு தமிழில் இயக்குனராக முத்திரை பதிக்க
ஆரம்பித்தார். அயன், கோ என்று அடுத்தடுத்து பெரிய வெற்றிப் படங்களை
கொடுத்து விட்டு, அதிகம் பேசாமல் அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி முன்னேறிக்
கொண்டிருகிறார். தற்போது மாற்றான் படத்தின் மூலம் மீண்டும் சூர்யாவை இயக்கி
வருகிறார்.



இந்நிலையில் பாலிவுட்டின் இளம் ஹீரோ ரன்பீர் கபூர் கே.வி. ஆனந்தின் கோ
படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, சென்னையில் வந்து பிரிவியூ காட்சி மூலம்
படத்தைப் பார்த்து விட்டு, உங்கள் இயக்கத்தில் நடிக்கத் தாயர் என்று
இயக்குனரிடம் சொன்னாராம். அவரது ஆர்வத்தை மதிக்கும் மாற்றான் படத்தை
முடித்து விட்டு ரன்பீர் கபூரை ஹிந்தியில் இயக்க இருகிறாரம் கே.வி ஆனந்த்.

கோ படத்தை தயாரித்த ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனமே இந்தப்
படத்தையும் தயாரிக்க முன்வந்திருகிறது. ரன்பீர் கபூர் நடிக்க இருப்பது கோ
படத்தின் ஹிந்தி ரீமேக்கா அல்லது புதிய கதையா என்பதை விரைவில் கே.வி.ஆனந்த்
உறுதிபடுத்துவார் என்கிறார்கள் தயாரிப்பாளர் தரப்பில்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum