தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விரைவில் வெளிநாடு பறக்கும் தலைவா.

Go down

விரைவில் வெளிநாடு பறக்கும் தலைவா. Empty விரைவில் வெளிநாடு பறக்கும் தலைவா.

Post  ishwarya Sat May 25, 2013 2:28 pm

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தலைவா படக்குழு விரைவில் வெளிநாடு ஒன்றில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவா படத்தில் விஜய், அமலா பால் நடிக்கின்றனர்.

ஜி.வியின் இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இந்நிலையில் சென்னை, மும்பையில் நடந்த படக்குழு விரைவில் அரேபிய நாடான ஓமன் பறக்கிறது.

அங்கு ஆக்ஷன் மற்றும் பாடல்களை படம்பிடிக்க உள்ளனர். இதற்கிடையே ஸ்பையின் நாட்டிற்கு தலைவா படக்குழு செல்கிறது என வெளியான தகவலை வதந்தி என படக்குழுவினர் கூறியுள்ளனர்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum