மாதவிடாய் கோளாறு குறைய
Page 1 of 1
மாதவிடாய் கோளாறு குறைய
வாழைப்பூ, மிளகு, கசகசா மற்றும் மஞ்சள் ஆகியவற்றை நீர் விட்டு காய்ச்சி குடித்து வந்தால் இரத்தம் உற்பத்தியாகி மாதவிடாய் கோளாறு குறையும்.
வாழைப்பூ
வாழைப்பூ
மிளகு
மிளகு
கசகசா
கசகசா
அறிகுறிகள்:
மாதவிடாய் கோளாறு.
இரத்த குறைவு.
பலவீனம்.
தேவையான பொருள்கள்:
வாழைப்பூ.
மிளகு.
கசகசா.
மஞ்சள்.
செய்முறை:
வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து இரண்டு மூன்றாக வெட்டி கொள்ளவும். மிளகு, கசகசா மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சிறிது தட்டி கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு அரை டம்ளர் ஆகும் வரை நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் இரத்தம் உற்பத்தியாகி மாதவிடாய் கோளாறு குறையும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மாதவிடாய் கோளாறு குறைய
» மாதவிடாய் கோளாறு குறைய
» மாதவிடாய் கோளாறு குறைய
» மாதவிடாய் கோளாறு குறைய
» மாதவிடாய் கோளாறு குறைய
» மாதவிடாய் கோளாறு குறைய
» மாதவிடாய் கோளாறு குறைய
» மாதவிடாய் கோளாறு குறைய
» மாதவிடாய் கோளாறு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum