தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் படங்கள் தோற்று இருந்தால் “விமான பணிப்பெண் ஆகி இருப்பேன்” – தமன்னா

Go down

என் படங்கள் தோற்று இருந்தால் “விமான பணிப்பெண் ஆகி இருப்பேன்” – தமன்னா Empty என் படங்கள் தோற்று இருந்தால் “விமான பணிப்பெண் ஆகி இருப்பேன்” – தமன்னா

Post  ishwarya Tue Apr 09, 2013 12:50 pm

என் படங்கள் தோற்று இருந்தால் “விமான பணிப்பெண் ஆகி இருப்பேன்” – தமன்னா Tamanna-350x233தமிழில்
சிறுத்தை, சுறா என பல படங்களில் நடித்தவர் நடிகை தமன்னா. தற்போது தெலுங்கு
படங்களில் பிசியாக இருக்கிறார். ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:

சினிமா உலகில் உங்களுக்கு போட்டி இருக்கிறதா?

சினிமாவில் தினமும் புதுசு புதுசாக நடிகர், நடிகைகள் வருகிறார்கள்.
எல்லாதுறையிலும் இருப்பது போல் இங்கும் போட்டி உள்ளது. இதில் முன்னால்
ஓடுபவர்கள்தான் ஜெயிக்கிறார்கள். சினிமாவில் எனக்கு எந்த பிரச்சினையும்
இல்லை. சோர்ந்து போகவும் இல்லை.

இப்போதைக்கு நீங்கள்தான் நம்பர் ஒன் நடிகையாமே?

நான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறேனோ என்றும் தெரியவில்லை. ஆனாலும் என் கைவசம் நிறைய படங்கள் உள்ளது.



சினிமாவில் தோற்றுப் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள்..?

என் படங்கள் தோற்றால் விமான பணிப் பெண் வேலைக்கு போய் விடவேண்டும் என்று
முடிவு செய்து இருந்தேன். ஆனால் ஹேப்பி டேஸ் படம் ஹிட்டாகி என்னை
பிரபலபடுத்தியது. நிறைய படவாய்ப்புகள் வந்தன. எனக்கு அழகு இருப்பது வரை
சினிமாவில் நிலைத்து இருப்பேன்.

தற்போது கைவசம் எத்தனை படங்கள் உள்ளது?

தெலுங்கில் 5 படங்கள் கைவசம் உள்ளது. எல்லா படங்களையும் ஒப்புக் கொண்டு
இருந்தால் 20 படங்கள் என்னிடம் இருந்து இருக்கும். ஆனால் நல்ல கதையம்சம்
உள்ள படங்களாக தேர்வு செய்து நடிப்பதால் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

வரும் புத்தாண்டு தங்களுக்கு எப்படி இருக்கும்?

2012-ல் என்னை யாரும் அசைக்க முடியாது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் – ஐஸ்வர்யாராய்
» மத்தல சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது!(படங்கள் இணைப்பு)
» எப்போதும் தண்ணியுடன் இருப்பேன்! – ஓவியா
»  நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் தமிழில் இல்லை – தமன்னா
» திமுக தோற்கவில்லை, மக்கள்தான் தோற்று விட்டனர் – குஷ்பு மீண்டும் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum