தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூணு – டிசம்பர் 23 !

Go down

மூணு – டிசம்பர் 23 ! Empty மூணு – டிசம்பர் 23 !

Post  ishwarya Tue Apr 09, 2013 12:38 pm

மூணு – டிசம்பர் 23 ! 3-96-100x150இந்தியாவில்
மட்டுமல்ல உலகம் முழுவதும் வெளியான சில மணி நேரங்களில் பிரபலமான பாடல்
‘WHY THIS KOLAVERI DI’. இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ‘ 3 ‘
படத்தின் இசை வெளியீடு எப்போது என்பது குறித்து ஆர்வமாக இருந்தனர். சோனி
மியூசிக் நிறுவனம் டிசம்பர் 23ம் தேதி ‘ 3 ‘ படத்தின் இசையை வெளியிட
தீர்மானித்திருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் தனது
டிவிட்டர் இணையத்தில் ” மிகவும் பிஸியாக பணியாற்றி வருகிறோம்.



இதை வித்யாசமான இசை வெளியீட்டு விழாவாக அமைக்க இருக்கிறோம். 23ம் தேதி
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும். ” என்று தெரிவித்துள்ளார்.
இவ்விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum