வெண்மணி – திரை விமர்சனம்
Page 1 of 1
வெண்மணி – திரை விமர்சனம்
மந்திரி
செந்தில்குமாருக்கு சொந்தமான இரும்பு ஆலையில் தொழிலாளர்கள் கூலி உயர்வு
கேட்டு போராடுகின்றனர். இதனால் ஆவேசமாகும் மந்திரி தொழிற்சங்க தலைவரையும்
அவன் கூட்டாளிகளையும் கொல்கிறார். தொழிற்சங்க தலைவன் மகன் மந்திரியை பழி
வாங்க துடிக்கிறான். இதற்காக காட்டுக்குள் பதுங்கிய புரட்சியாளர்களின்
தலைவன் கிருபாகரனை சந்தித்து உதவி கேட்கிறான். அவன் நகரத்துக்குள் வந்து
மந்திரியை போட்டுத் தள்ளுவது கிளைமாக்ஸ்…
கிருபாகரனாக வரும் கார்த்திக் ஜெய் புரட்சிகார தலைவன் கெட்டப்பில்
மிடுக்கு காட்டுகிறார். வெண்மணி படுகொலை பிளாஷ்பேக் கதையில்
கிராமத்துக்குள் புகுந்து பண்ணையாரை தீர்த்து கட்ட வியூகம் வகுப்பது
பரபர…தொழிலாளர்களை மந்திரி இரும்பு கலவைக்குள் போட்டு கொல்வது கொடூரம்…
மந்திரியை அதே பாணியில் சாகடிக்கும் கிளைமாக்ஸ் சீன்கள் விறுவிறுப்பு…
கதாக திருமாவளவன் இயக்கியுள்ளார். பண்ணையாராக ஓ.ஏ.கே.சுந்தர்,
மந்திரியாக பெரோஸ்கான் வருகின்றனர். வெண்மணியில் நடந்த நிஜ கொலை நிகழ்வுகளை
இக்கால கதையோட்டத்தில் இணைத்து காட்சிப்படுத்தி இருப்பது புதுமை.
புரட்சியாளர்கள் ஏதோதோ செய்யப்போகிறார்கள் என பார்த்தால் நீளமாக பேசுவதும்,
ஓடுவதுமாக உள்ளனர். திரைக்கதையை வலுவாக செதுக்கி இருக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» வழக்கு எண் 18/9 – திரை விமர்சனம்
» நாங்க – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» வழக்கு எண் 18/9 – திரை விமர்சனம்
» நாங்க – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum