தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒன்பது கோடியை‌த் தாண்டிய 7 ஆம் அறிவு

Go down

ஒன்பது கோடியை‌த் தாண்டிய 7 ஆம் அறிவு Empty ஒன்பது கோடியை‌த் தாண்டிய 7 ஆம் அறிவு

Post  ishwarya Tue Apr 09, 2013 12:05 pm

இதுவரை சென்னையில் இரண்டு படங்கள் மட்டுமே ஒன்பது கோடியை‌த் தாண்டி
வசூலித்துள்ளன. மூன்றாவதாக அதில் இடம் பிடித்துள்ளது முருகதாஸின் 7ஆம்
அறிவு.
தசாவதாரம், எந்திரன் ஆகிய படங்கள் மட்டுமே ஒன்பது கோடியைத் தாண்டி
சென்னையில் வசூல் செய்துள்ளன. தற்போது 7 ஆம் அறிவு ஒன்பது கோடியை‌த்
தாண்டியிருக்கிறது. மிகப் பெ‌ரிய வெற்றி என்று சொல்லப்பட்டாலும் வேலாயுதம்
எட்டு கோடியைக்கூட எட்டவில்லை என்பது முக்கியமானது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum