தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யுஎஸ் ஸில் 5.5 கோடியை தாண்டிய விஸ்வரூபம்

Go down

யுஎஸ் ஸில் 5.5 கோடியை தாண்டிய விஸ்வரூபம் Empty யுஎஸ் ஸில் 5.5 கோடியை தாண்டிய விஸ்வரூபம்

Post  ishwarya Mon Mar 04, 2013 11:26 am

யுஎஸ் ஸில் கமலின் விஸ்வரூபம் 5.5 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. கமலின் திரைப்படம் ஒன்று இவ்வளவு அதிக வசூலை யுஎஸ் ஸில் பெற்றிருப்பது இதுவே முதல்முறை.
FILE

யுகே யில் இப்படம் நான்காவது வார இறுதியில் 11 திரையிடல்களில் 11,370 பவுண்ட்களை வசூலித்தது. இதுவரையான இதன் யுகே வசூல் 2,96,417 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 2.49 கோடிகள்.

யுஎஸ் ஸில் இப்படம் அதே நான்காவது வார இறுதியில் 11 திரையிடல்களில் 21,189 டாலர்களை வசூலித்தது. இதுவரையான யுஎஸ் வசூல் 1,026,384 அமெரிக்க டாலர்கள். நமது ரூபாய் மதிப்பில் 5.57 கோடிகள்.

இந்த இரு நாடுகளிலும் கமலின் படம் ஒன்று இவ்வளவு அதிக வசூலை பெற்றிருப்பது இதுவே முதல்முறை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum