தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அர்ஜூனின் காட்டுபுலிக்கு ஏ சான்று!

Go down

அர்ஜூனின் காட்டுபுலிக்கு ஏ சான்று! Empty அர்ஜூனின் காட்டுபுலிக்கு ஏ சான்று!

Post  ishwarya Mon Apr 08, 2013 4:42 pm

அர்ஜூன் நடித்திருக்கும் காட்டுபுலி படத்திற்கு “ஏ” சான்று
கிடைத்துள்ளது. கபிஷேக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், டீனு
வர்மா இயக்கத்தில், அர்ஜூன், ப்ரியங்கா தேசாய், ரஜினிஷ், சாயாலி பகத்
உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காட்டுபுலி. அடர்ந்த காட்டுபகுதிக்கு
சுற்றுலா போகும் மூன்று ஜோடிகள் அங்கு ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக்
கொள்கின்றனர்.
அவர்கள் எப்படி அதிலிருந்து மீண்டு வருகின்றனர் என்பதை ஆக்ஷ்ன் மற்றும்
த்ரில்லராக எடுத்துள்ளார் டைரக்டர் டீனு வர்மா. ஏற்கனவே படத்தின் சூட்டிங்
எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டது.
முதல்முறை சென்சாருக்கு போன காட்டுப்புலி சில காரணங்களால் சான்றிதழ்
பெறாமல் திரும்பி வந்தது. அதனைத்த‌ொடர்ந்து காட்டுபுலி படம் மீண்டும்
சென்சாருக்கு அனுப்பப்பட்டது.

இம்முறை படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் காட்டுபுலி படத்திற்கு ஏ சான்று அளித்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum